ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் முன் வைப்பு

07.10.2021 13:12:50

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சற்று முன்னர் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில், அரசாங்கத்தின் முழு செலவீனமானது 2,505.3 பில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது.