வீட்டுக்கே மருந்துகளை வரவழைக்க விசேட இலக்கம்
19.08.2021 09:34:56
அரச வைத்தியசாலை கிளினிக்குகளில் கலந்து கொள்பவர்கள் தங்களுக்கான மருந்துகளை வீட்டுக்கு பெற்றுக்கொள்ள விசேட அலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
0720720720 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் இந்த சேவையைப் பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.