4 பேர் கொண்ட கும்பலால் ரவுடி வெட்டிக்கொலை

13.09.2021 09:09:12

திருச்சியில் கிஷாந்த்(23) என்ற ரவுடி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ஒரு மாதத்தில் கிஷாந்த் வெட்டிக் கொல்லப்பட்டார்.

திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே கழிவறைக்கு வந்தபோது மறைந்து இருந்த கும்பல் வெட்டிக் கொன்றது.