நேற்றைய தினம் 2,314 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

16.09.2021 05:42:03

நாட்டில் நேற்றைய தினம் 2,314 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

அவர்கள் அனைவரும் புதுவருட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த மொத்த எண்ணிக்கை 4,96,423 ஆக உயர்ந்துள்ளது