ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்!

21.07.2022 07:49:36

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.