மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்

21.09.2022 02:00:00

புதிய மின் கட்டண திருத்தம் காரணமாக மத வழிபாட்டுத் தலங்கள் எதிர்நோக்கும் பாரிய சிரமங்கள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

இதுவரை மத வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை மின் கட்டண முறையை ரத்து செய்திருப்பது வருத்தமளிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.