200 மீற்றர் ஓட்டப்போட்டியில் கனடாவுக்கு தங்கம்!

05.08.2021 05:10:54

டோக்கியோ ஒலிம்பிக் 2020  ஆடவர்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் கனடாவின் அன்ட்றே டி க்ரேஸே தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

அவர் ஓட்ட இலக்கை 19.62 செக்கன்களில் நிறைவு செய்தார்.