மதுபானசாலைகளை திறக்க இன்று முதல் அனுமதி

17.09.2021 15:52:49

வைன் ஸ்டோர்ஸ் மற்றும் பியர் போத்தல்கள், கேன்களை விற்பனை செய்யும் நிலையங்களை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (17) முதல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.