இரத்தினபுரியில் மற்றுமொரு நீலக்கல் கண்டுபிடிப்பு

30.07.2021 13:53:27

இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 80 கிலோ நிறையுடைய மற்றொருமொரு நீலக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்பெறுமதி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.