அவல நிலைக்கு காரணம் சிறுபான்மை மக்கள் இலக்கானதே!

02.08.2022 10:04:43

அவல நிலை

இலங்கையின் இன்றைய அவல நிலைக்கு சிறுபான்மை மக்கள் இலக்கானதே காரணம் என இந்திய ரிசேவ் வங்கியின் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

அரசியல் வாதிகள் வேலைவாய்ப்பை தங்களால் உருவாக்க முடியாத போது அதனை மறைப்பதற்காகவே சிறுபான்மை இனத்தவர்களை தாக்குவதால் ஏற்பட கூடிய விளைவுகளை இலங்கை அனுபவிக்கின்றது என குற்றம் சாட்டியுள்ளார்.