சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா

11.01.2022 11:50:50

உ.பி. மாநில பாஜக-வை சேர்ந்த மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளார். அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா ராஜினாமா செய்த நிலையில் எம்.எல்.ஏ.ரோஷன் லால் வர்மாவும் விளகியுள்ளார்.