பாகிஸ்தானின் அணுசக்தி திட்டங்களின் தந்தை டாக்டர் அப்துல் காதிர் காண் காலமானார்

10.10.2021 12:35:20

பாகிஸ்தானின் அணுசக்தி விஞ்ஞானி டாக்டர் அப்துல் காதிர் காண் காலமானார் என பாக்கிஸ்தான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

85 வயதான டாக்டர் அப்துல் காதிர் காண் இஸ்லாமாபாத்தில் இன்று காலை காலமானார்.

பாகிஸ்தானின் அணுசக்தி திட்டங்களின் தந்தை என டாக்டர் அப்துல் காதிர் காண் அழைக்கப்படுவார்.