
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
21.02.2025 08:12:07
இன்று (21) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும் இன்று இடம்பெறவுள்ளது.