டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து அணி கப்டன் கேன் வில்லியம்சன் விலகல்
16.11.2021 08:17:50
நாளை தொடங்கவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக டி20 தொடரில் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.