முகப்பு /சினிமா இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை ETR செய்திப் பிரிவு 18 பிப்ரவரி 2022 · 08:27 1 நிமிட வாசிப்பு இணைப்பை நகலெடு இளையராஜா பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காப்புரிமை பெறாமல் தன் பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம், அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு #சினிமா