பாதுகாப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்துறை இராஜாங்க அமைச்சராக சமல் பதவியேற்பு
18.02.2021 16:08:28
பாதுகாப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்துறை இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இராஜாங்க அமைச்சராக அவர் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுள்ளார்.