நீட் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு

12.01.2022 05:25:11

 நீட் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று கலந்தாய்வு தொடங்குகிறது.