நேற்றைய தினம் 674 பேருக்கு கொவிட் தொற்று!

15.10.2021 05:24:57

நாட்டில் நேற்றைய தினம் 674 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் 673 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 529,755 ஆக அதிகரித்துள்ளது.