ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
18.10.2021 06:11:05
ரயில்வே போக்குவரத்துக்கு குறித்து ரயில்வே திணைக்களம் முக்கிய அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாகாண போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதை தொடர்ந்து வருகின்ற வியாழன் முதல் நிறையில் சேவைகள் தொடங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதல் 128 முதல் 130 சேவைகள் நாள்தோறும் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்த்துள்ளது.
மாகாணத்திற்கு உள்ளே மற்றும் இடையேயான ரயில்வே போக்குவரத்தும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி,மாத்தறை , காலி, பெலியத்த மற்றும் சிலாபம் பகுதிகளுக்கு ரயில் சேவை தொடங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.