இந்திய வெளியுறவு செயலாளர் குறைகளை தேட இங்கே வரவில்லை - நாமல்

04.10.2021 07:04:44

பல நாடுகளில் இருந்து தற்போது இலங்கைக்கு பெரும்பாலானோர் வருகை தந்துள்ளனர். வருகை தந்து குறைகளை தேடி அலைபவர்களும் உள்ளனர். 

இந்திய வெளியுறவு செயலாளர் குறைகளை தேடுவதற்காக நாட்டுக்கு வரவில்லை. இரு தரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் இவரது விஜயம் காணப்படுகிறது என இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சர் நாமல்ராஜபக்ஷ தெரிவித்தார் .