கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்

06.01.2022 04:51:30

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜனக் நந்தன உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளாா்.