இந்தியா - தென் கொரியா போட்டி டிரா

31.05.2022 16:55:08

ஆசிய ஹாக்கி 'சூப்பர் 4' சுற்றில், தென் கொரியாவுடன் மோதிய இந்திய அணி 4 - 4 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.

முதல் போட்டியில் ஜப்பானை வென்ற இந்திய அணி, மலேசியாவுக்கு எதிரான போட்டியில் டிரா செய்த நிலையில், தென் கொரியாவுடனான போட்டியிலும் டிரா செய்துள்ளது.

இதனால், ஜப்பான் - மலேசிய அணிகள் இடையிலான மற்றொரு போட்டியின் முடிவை பொறுத்து, இந்திய அணியின் பைனல் வாய்ப்பு அமையும்.