ஐ.நாவிலிருந்து அவசர செய்தி!!

21.09.2022 02:21:51

1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடப் பெயர்வினை பார்த்து கண்கலங்கிய மகன் தமிழருக்கு என ஒரு விடிவு வேண்டும் என தனது பல்கலைக்கழக அனுமதியையும் உதறி தள்ளிவிட்டு போராட்டத்தில் இணைந்தார்.

இறுதி யுத்தம் முடிந்து ஓமந்தை ஊடாக வரும்போது அவரது பெயரை சொல்லி விசாரணைக்கு அழைத்து சென்றவர்தான் இன்றுவரை எங்கு என்று தெரியாமல் தேடுகின்றோம் என கூறுகிறார் தாயார்.