பசில் ராஜபக்ஷவை கைது செய்ய சிஐடிக்கு உத்தரவு!

17.06.2026 14:24:31

சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு இன்று (17) கொழும்பு கோட்டை நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

பசில் ராஜபக்ச மீதான வழக்கு  நீதிமன்றத்தின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

குறித்த வழக்கு ஒக்டோபர் 14 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.