முகப்பு /சினிமா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இளையராஜா இரங்கல் ETR செய்திப் பிரிவு 6 பிப்ரவரி 2022 · 15:06 1 நிமிட வாசிப்பு இணைப்பை நகலெடு லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கர் மறைவு இசையுலகுக்கே மாபெரும் இழப்பு. லதா மங்கேஷ்கர் மறைவு என்னுடைய மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது என கூறினார். இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு #சினிமா