இலங்கை இந்தியாவுடன் அரசியல் ரீதியலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது
16.02.2021 10:50:50
இலங்கையில் ஆட்சியமைக்கும் பாஜகவின் திட்டம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இலங்கை இந்தியாவுடன் அரசியல்ரீதியிலான பேச்சுவார்த்தைகள் எதனையும் மேற்கொள்ளாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இது குறித்து அறிக்கையொன்றை வெளியிடவுள்ளது எனினும் இந்தியாவுடன் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாது என மோர்னிங் தெரிவித்துள்ளது.
இந்திய உள்துறை அமைச்சர் இலங்கையிலும் நேபாளத்திலும் பாஜக அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டம் குறித்து தெரிவித்தார் என பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது