மார்ச் 3ஆம் திகதி இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு

08.01.2022 13:05:12

மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3ஆம் தேதி இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். 5 மாநில சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.