கிழக்கு தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை.

17.10.2025 15:03:25

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு, தீபாவளிக்கு மறுநாள், 21ஆம் திகதியன்று  விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் (25) சனிக்கிழமை பாடசாலைகளை நடாத்துமாறு சகல அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.