லசந்த படுகொலை விவகாரம் – அகிம்சா ஐநா மனிதஉரிமை குழுவிடம் முறைப்பாடு
08.01.2021 08:05:53
சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கபடுகொலை தொடர்பில் இலங்கைக்கு எதிராக அவரது மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஐக்கியநாடுகள் மனித உரிமை குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்