அனுபாமா காதல் தோல்வி குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

12.07.2021 11:09:50

நடிகை அனுபாமா பரமேஷ்வரன் முதன்முறையாக தனது காதல் தோல்வி குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

தனது இரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் கலந்துரையாடிய அவரிடம், இரசிகர் ஒருவர் “நிஜ வாழ்க்கையில் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அனுபாமா, ‘நான் ஒருவரை காதலித்து இருக்கிறேன். ஆனால் அந்த காதல் ரொம்ப காலம் நீடிக்கவில்லை. அது தோல்வி அடைந்துவிட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.