டாப்ஸி படத்தின் புதிய தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

03.08.2023 10:05:05

ஜினியின் ‘ஜெயிலர்’ஷோகேஸ் வீடியோ நேற்று மாலை வெளியானது. இந்த ஷோகேஸ் வீடியோ யூடியூபில் முதல் இடம் பிடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். Powered By Video Player is loading. PauseUnmute Loaded: 0.35% Fullscreen 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஷோகேஸ் வீடியோவை படக்குழு நேற்று மாலை வெளியிட்டது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் வீடியோ யூடியூபில் முதல் இடம் பிடித்து டிரெண்டிங்கில் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.