காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொரோனாவுக்கு பலி

11.08.2021 14:45:55

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா சிகிச்சை பலனின்றி நேற்று (10) இரவு உயிரிழந்துள்ளார்

கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த சக்தி வடிவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்