தங்கத்தால் ஆன தமிழ் ஓலைச்சுவடி - ஐரோப்பாவில் !

23.01.2023 21:59:31

டென்மார்க்கில் தங்க ஓலை ஒன்றை பத்தாகவும் அது தமிழர்கலுக்குரியது எனவும் Dr.சுபாஷினி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதே போல் தமிழர்களின் வியத்தகு பொக்கிசங்கள் பல ஐரோப்பாவில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய நாட்டை பொறுத்தவரையில் ஆவணங்களை மிக பத்திரமாக பாதுகாப்பாதாகவும் மேலும் அவற்றை நவீன முறையில் கணினி தொழில் நுட்பத்துக்குள் கொண்டு வருகின்றார்கள் எனவும் தெரிவித்த அவர் இந்தியாவில் இவ்வாறான முக்கிய செயற்பாடு இல்லை எனவும் குற்றம் சுமத்தினார்.