‘லொக்குபெட்டி’யின் சகோதரர் சுட்டுக்கொலை!
02.10.2026 08:24:56
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘லொக்குபெட்டி’யின் சகோதரர் அஹுங்கல்லவில் உள்ள தனது வீட்டுக்கு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.நேற்றிரவு அவர் 9 மில்லிமீற்றர் துப்பாக்கியால் சுடப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில் பலபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.