பூண்டி நீர்த்தேக்கம் - நீரின் அளவு 6,000 கனஅடியாக குறைப்பு

24.11.2021 13:02:50

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு விடப்படும் நீரின் அளவு 6,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

பூண்டி பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நேற்று 9,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 6,000 கனஅடி நீர் திறக்கபடுகிறது.