கனமழை எச்சரிக்கை

12.11.2021 12:59:23

கனமழை எச்சரிக்கை நவம்பர் 12 முதல் 16 வரை 5 நாட்கள் நீலகிரி மாவட்டத்துக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மாநில பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.  நவம்பர் 12 முதல் 16 வரை 5 நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும்; நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.