முகப்பு /சினிமா நடிகை ஐஸ்வர்யா ராயிடம் விசாரணை ETR செய்திப் பிரிவு 20 டிசம்பர் 2021 · 10:26 1 நிமிட வாசிப்பு இணைப்பை நகலெடு டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் சட்டவிரோத பணமுதலீடு செய்த புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு #சினிமா