தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 625 பேர் கைது!
01.09.2021 06:05:14
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 62,710 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.