ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மேலும் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற விவாதம்

17.03.2021 09:15:24

2019 ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து மேலும் 2 நாட்கள்  விவாதம் இடம்பெறவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மார்ச் 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வணிக குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.