இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தை

10.10.2021 12:37:07

இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 13-வது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது.

கிழக்கு லடாக் எல்லைக் கோட்டுப் பிரச்சனை குறித்து இருநாட்டு ராணுவ கமாண்டர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

மோல்டோவில் எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.