அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை நிறைவேறியது!

10.06.2026 15:11:52

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் நேற்று மாலை நிறைவேறியது . அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு ஆதரவாக 135வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.இதன்படி அவசரகால சட்ட நீடிப்பு 128 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.