மேலும் சில நாட்களுக்கு இலங்கையில் பயணக்கட்டுப்பாடு நீடிப்பு !

24.05.2021 11:33:56

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்களுக்கு 2 நாட்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.