கடலில் நீராடச் சென்ற பெண் பலி!

17.01.2022 10:35:11

கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் கொஸ்கொட கடலில் நீராடச் சென்ற இளம் மனைவி பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவர் கொஸ்கொட பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.