ஜோ பைடனின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

13.10.2025 08:32:02

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜோ பைடனின் உதவியாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது ஜோ பைடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. புரோஸ்டேட் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சையை ஜோ பைடன் தற்போது பெற்று வருவதாக அறியமுடிகிறது.