காவல்துறை ஊடகப் பேச்சாளர் பதவியிலும் மாற்றம்
16.08.2021 16:28:20
புதிய காவல்துறை ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்
இதனைக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.