முல்லைத்தீவில் கொரோனாவால் மேலும் ஒருவர் மரணம்
25.08.2021 08:27:21
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா காரணமாக மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் இன்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளமை மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது
தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களும் இறப்புக்கும் அதிகரித்து வருகின்ற நிலையில் மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்