உயிரிழந்த இளைஞன் திடீரென உயிர் பிழைத்த அதிசயம்
20.08.2021 06:30:44
குருநாகல் பிரதேசத்தில் திடீரென வீதியில் விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞன் கொவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளதாக எண்ணி குருநாகல் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதன் பின்னர் திடீரென உயிர் பிழைத்து வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
குருநாகல், யத்தம்பாலவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடை இளைஞன் ஒருவனே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.