இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கு கொரோனா!
25.08.2021 04:47:53
இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
இராஜாங்க அமைச்சரின் மனைவிக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதால் தானும் தமது குடும்பத்தாரும் தனிமைப்படுத்தலில் இருப்பதாக அவர் கடந்த 22ஆம் திகதி முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது இராஜாங்க அமைச்சருக்கும் கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.