கோயில் நகைகளை உருக்கி டெபாசிட்

12.10.2021 09:47:00

தமிழகத்தில் கடந்த 1977 முதல் கோயில் நகைகளை உருக்கி டெபாசிட் செய்யப்பட்டுவருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு கூறியுள்ளது.

இதுவரை 5 லட்சம் கிலோ நகைகள் உருக்கி டெபாசிட் செய்ததன் மூலம் ரூ. 11 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோயில் நகைகளை உருக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு அக்டோபர் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.