மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு!
06.09.2021 05:43:59
இலங்கைக்கு மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கமைய, குறித்த தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.